இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1444, ஜமாத்துல் அவ்வல் பிறை 22
(17.12.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 3.00 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
📌நிகழ்ச்சி நிரல் :
கிராஅத்: M.ஆயிஷா பீவி( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
✨பைத்: S.செய்யது ரோஷன் ஷபீகா
S.முஹம்மது புஹாரி ஆப்ரீன்
( முதல் வருட ஆலிமா மாணவிகள்)
💐வரவேற்புரை:
N.முபீனா பேகம் (இரண்டாம் வருட முபல்லிஹா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள்:
A..ஆயிஷா பேகம் (இரண்டாம் வருட முபல்லஹா மாணவி)
தலைப்பு: "கூடும் ஆனா கூடாது "
G.ஷாஹின் ( முதல் வருட ஆலிமா மாணவி )
தலைப்பு: "தலைமைத்துவமும் பதவிமோகமும் "
S.ரசூல் பாத்திமா ( முதல் வருட ஆலிமா மாணவி )
தலைப்பு: மரணமும் மனிதனும்
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H.ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி அவர்கள் (இமாம், மஸ்ஜித் தக்வா சிவந்தாகுளம்)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
தூத்துக்குடி.
🌐https://mhniswan.blogspot.com
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN









