"ஆலிமா" வாக உருவாக்க ஓர் அரிய வாய்ப்பு
அல்லாஹ்வின் உதவியுடன் - தூத்துக்குடி. P&T காலனியில் மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி கடந்த 5 வருடங்களாக அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதலுடன் இறையச்சம், நல்லொழுக்கம், நல் அமல்கள், பெண்களுக்கான தரமான மார்க்கக்கல்வி மிகச்சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
பெண்களுக்கு குர்ஆனை பார்த்து ஓதுதல்
குர்ஆனை மனப்பாடம் செய்தல் (ஹாஃபிழா)
மார்க்கச் சட்டங்களை கற்றுக் கொள்ளுதல்
என மூன்று பிரிவுகளாக பாடம் நடைபெற்று வருகிறது.
அல்லாஹ் வழங்கிய இந்த அரிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி உங்கள் வீட்டு பெண்கள் சிறந்த ஹாஃபிழாவாக, மார்க்க கல்வி கற்ற ஆலிமாவாக உருவாக்கிட அன்புடன் அழைக்கிறோம்.
அதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது
பாடநேரங்கள்
நாழிரா வகுப்பு (குர்ஆனை பார்த்து ஓதுதல்)
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
ஹாஃபிழா வகுப்பு (குர்ஆன் மனனம்)
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
ஆலிமா வகுப்பு (3 ஆண்டுகள்)
காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை
முபல்லிகா வகுப்பு (2 ஆண்டுகள்)
மதியம் 2.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அழைப்பின் மகிழ்வில்
நிர்வாகம்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி P & T காலணி, தூத்துக்குடி - 628 008. தொடர்புக்கு : 86829 44818, 9994073781
No comments:
Post a Comment