Showing posts with label Niswan. Show all posts
Showing posts with label Niswan. Show all posts

Friday, April 17, 2026

கோடைகால சிறப்பு வகுப்புகள் 2026

 



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தூத்துக்குடி, P&T காலனி

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி நடத்தும்

பெண் பிள்ளைகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்பு

காலம்:  2026 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை இன்ஷா அல்லாஹ்!

நேரம் : காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை

கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள்

1. குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல்

2. மார்க்கச் சட்டங்கள்

3. சூராக்கள் மனனம்

4. இஸ்லாமிய வரலாறு

5. கொள்கை விளக்கம்

6. சுன்னத்தான நடைமுறை

7. தொழுகை பயிற்சி

இந்த கோடை விடுமுறையினை பயனுள்ளதாக கழித்திடும் நோக்கத்துடன் பெண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் நம் வீட்டு குழந்தைகளை சேர்த்து ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!

என்றும் சன்மார்க்கப் பணியில்.,

மவ்லானா. அல்ஹாஜ். சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி

நிறுவனர் மற்றும் முதல்வர்

மன்பவுல் ஹஸனாத் எஜுகேஷனல் டிரஸ்ட்

Reg.No.BK4/40/2023

பி & டி காலனி, தூத்துக்குடி - 8

8682944818, 99940 73781

Monday, April 25, 2022

தூத்துக்குடி நிஸ்வான்

 அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. பதிவுக்கு முந்துங்கள் !


மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லுரி 

P & T காலனி, தூத்துக்குடி

Saturday, October 30, 2021

Manbaul Hasanaath Niswan Arabic College

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் (மகளிர்) அரபிக் கல்லூரி

இஸ்லாமிய சமுதாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் நமது பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளையின் கீழ் 26.02.2018 (ஹிஜ்ரி 10.06.1439) மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி துவங்கியது.

திறமைமிக்க அனுபவமுள்ள உலமாக்கள் ஆலிமாக்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.