மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் (மகளிர்) அரபிக் கல்லூரி
இஸ்லாமிய சமுதாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் நமது பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளையின் கீழ் 26.02.2018 (ஹிஜ்ரி 10.06.1439) மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி துவங்கியது.
திறமைமிக்க அனுபவமுள்ள உலமாக்கள் ஆலிமாக்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
நிஸ்வான் அரபிக்கல்லூரியின் கீழ் பின்வரும் பணிகள் சிறப்பாக செயல்படுகின்றன:
- நாழிரா (தஜ்வீதுடன் குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றுக் கொள்ளும்) வகுப்பு
- ஹிஃப்ளு (குர்ஆன் மனன) வகுப்பு
- முபல்லிகா பாடப் பிரிவு
- ஆலிமா பாடப்பிரிவு
- லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம்
- நூலகம்
- மஹல்லாப் பெண்களுக்காக வாராந்திர பெண்கள் சிறப்பு பயான் மற்றும் திக்ரு மஜ்லிஸ்
மேலும் சில தகவல்கள் :
No comments:
Post a Comment