தாராள மனம் படைத்த தனவந்தர்களே!
இறைச் சேவையில் எம்மோடு இணையுங்களேன் !
இறையச்சம் - நல்லொழுக்கம் நல் அமல்கள்
பெண்களுக்கான தரமான மார்க்கக்கல்வி
தர்பியா மற்றும் மன ஒருமை பயிற்சியுடன்
தரமான சமூகப் பெண்களை வார்த்தெடுக்கும் எம் முயற்சியில்
அல்லாஹ்வின் பேருதவியுடன் தங்களைப் போன்ற தனவந்தர்கள்
தரும் பங்களிப்பும் மிக முக்கியம் !
தங்களின் மேலான ஆதரவையும் பங்களிப்பையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நன்கொடை மற்றும் சந்தா வழங்கும் கொடைவள்ளல்கள் கீழ்க் காணும் நம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்.
அல்லது எம் அறக்கட்டளையின் துணைச்செயலாளர் மவ்லவி சம்சுத்தீன் மஸ்லஹி ( 9994073781) அவர்களிடம் நேரடியாக ஒப்படைத்து ரஷீது பெற்றுக் கொள்ளலாம்.
Bank Account Details:
Manbaul Hasanaath Niswan Arabic College
A/c No. 710312560
TNSC0012100
A/c No. 710312560
TNSC0012100
THOOTHUKUDI DISTRICT CENTRAL CO-OPERATIVE BANK
No comments:
Post a Comment