About Us


மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளை - ஓர் அறிமுகம்

Manbaul Hasanaath Educational Trust

இறையருளால் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை நம் சமுதாயப் பெண்கள் அனைவரிடமும் இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கொண்டு சேர்த்து தாமும் சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளை!

மவ்லானா அல்ஹாபிழ் அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த்
(தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி, பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரி, தூத்துக்குடி.) அவர்கள் தலைமையில் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது

  • இறையச்சம்
  • நல்லொழுக்கம்
  • நல் அமல்கள்
  • பெண்களுக்கான தரமான மார்க்கக்கல்வி
  • தர்பியா மற்றும் மன ஒருமை பயிற்சி

அறக்கட்டளையின் அங்கங்கள் :


2. மன்பவுல் ஹஸனாத் தொழிற் கல்விக் கூடம்
(மகளிர் தையல் பயிற்சியகம் மற்றும் கணினிப் பயிற்சியகம்)
இன்ஷா அல்லாஹ் !


No comments:

Post a Comment