கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமை போல் இவ்வருடமும்,
P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.
ஸலவாத் நிறைவு மஜ்லிஸ்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி பாடஹாலில் நடைபெறும்.
சுற்றுவட்டார ஜமாஅத்தார்கள், தாய்மார்கள், சகோதரிகள் அனைவரும் திரளாக கலந்து அல்லாஹ்வின் பேரருளையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, M.F.D M.A.,
நிறுவனத் தலைவர் & முதல்வர்,
மன்பவுஸ் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.
+91 86829 44818, +91 99940 73781


