Saturday, September 19, 2026
வாராந்திர பெண்கள் பயான் 19.09.2026
Tuesday, September 15, 2026
ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ்- 2026
கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமை போல் இவ்வருடமும்,
P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டார ஜமாஅத்தார்கள், தாய்மார்கள், சகோதரிகள் அனைவரும் திரளாக கலந்து அல்லாஹ்வின் பேரருளையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
Friday, August 7, 2026
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 08.08.2026
Friday, May 1, 2026
வாரந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
Friday, April 17, 2026
கோடைகால சிறப்பு வகுப்புகள் 2026
தூத்துக்குடி, P&T காலனி
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி நடத்தும்
பெண் பிள்ளைகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்பு
காலம்: 2026 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை இன்ஷா அல்லாஹ்!
நேரம் : காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள்
1. குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல்
2. மார்க்கச் சட்டங்கள்
3. சூராக்கள் மனனம்
4. இஸ்லாமிய வரலாறு
5. கொள்கை விளக்கம்
6. சுன்னத்தான நடைமுறை
7. தொழுகை பயிற்சி
இந்த கோடை விடுமுறையினை பயனுள்ளதாக கழித்திடும் நோக்கத்துடன் பெண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் நம் வீட்டு குழந்தைகளை சேர்த்து ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!
என்றும் சன்மார்க்கப் பணியில்.,
மவ்லானா. அல்ஹாஜ். சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி
நிறுவனர் மற்றும் முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் எஜுகேஷனல் டிரஸ்ட்
Reg.No.BK4/40/2023
பி & டி காலனி, தூத்துக்குடி - 8
8682944818, 99940 73781




