Friday, May 1, 2026

வாரந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்

🏫 மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி 🏫யின் 

👑லஜ்னத்துல் முஹ்ஸினாத்👑 மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,

 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1447 துல்கஃதா பிறை 14
02.05.2026 சனிக்கிழமை

 சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
M.அப்சின்
(ஹாஃபிழா வகுப்பு மாணவி)

*✨🎶✨பைத்*: மதரஸா
 மாணவிகள்

🗒️வரவேற்புரை:
S.சம்சு பீவி பிஸ்மி
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு :

M.சாஹிரா பீவி
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : "ஆடையின் சிறப்பு".

அல் ஹாஃபிழா J.ஜுவைரியா
(இரண்டாம் வருட
 ஆலிமா மாணவி)
தலைப்பு:
 "ஒளுவின் சிறப்பு"

M.ஸீரின் பானு
(முதல் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"
               

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாபிழ் அல் ஹாஜ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி அவர்கள்
(இமாம், ஜாமியா மஸ்ஜித் தூத்துக்குடி) 


⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

No comments:

Post a Comment