Thursday, October 30, 2025

வாராந்திர பெண்கள் பயான் 01-11-2025


மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 
வாராந்திர பெண்கள் பயான் &  அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்


இன்ஷா அல்லாஹ்,
ஹிஜ்ரி 1447 ஜமாதுல் அவ்வல் பிறை 9
01.11.2025 சனிக்கிழமை
சரியாக மதியம்  2.30 மணியளவில்
 

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்


🎙கிராஅத்:.A.நூர்ஜஹான் (ஹாஃபிழா மாணவி)


✨பைத்:  மதரஸா மாணவிகள்

🗒 வரவேற்புரை:
N.பைரோஸ் நிஹார்
(ஹாஃபிழா மாணவி)


A.செய்யிது அலி ஃபாத்திமா
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "நன்றியுணர்வு"

 
S.M.Hமுஹம்மது ஆயிஷா
(இரண்டாம் வருட  ஆலிமா  மாணவி)

தலைப்பு:  "ஆலோசனையின் அவசியம்"


J.முபீன் ஃபாத்திமா 
(முதல் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு:" துஆவின் வலிமை"

🎙 சிறப்பு சொற்பொழிவு: 

கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் 
( ஜாமியா மஸ்ஜித் இமாம் அவர்கள் ,தூத்துக்குடி) 

 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :


 

No comments:

Post a Comment