لجنة المحسنات لطالبات الكلية العربية منبع الحسنات
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சிமன்றம்
________________________________________
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம்
இதில் இரண்டு அங்கம் உண்டு.
2. நூலகப் பிரிவு
சொற்பயிற்சி பிரிவு
இதன் வழியாக நம் நிஸ்வான் மாணவிகள் நாவாற்றலையும் எழுத்தாற்றலையும் நன்கு வளர்த்துக் கொள்கிறார்கள்.
நூலகப் பிரிவு
நம் மாணவியர் மார்க்க அறிவையும் உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள உதவியாக நூற்றுக்கணக்கான நூல்களை கொண்ட நூலகம் செயல்படுகிறது.
நூலகத்தில் தற்பொழுது சேகரிக்கப்பட்டு இருக்கும் நூல்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.
நூலகத்தை இன்னும் விரிவாக்க நிறைய நூற்கள் தேவைப்படுகின்றன.
நூலகத்திற்கு நூற்கள் வாங்கி கொடுக்க ஆசைப்படும் நல்லுள்ளங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
9994073781 , 9384336064
நீங்கள் வாங்கி அன்பளிக்கின்ற ஒவ்வொரு புத்தகமும் பலரின் வாழ்க்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்துவதோடு, உலகம் உள்ளளவும் மட்டுமல்ல, அதையும் தாண்டி மண்ணறையிலும் மறுமையிலும் தங்களுக்குப் பலன் தந்தது கொண்டே இருக்கின்ற "சதக்கத்துன் ஜாரியா" ஆகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அந்த புத்தகத்தை வாசித்து யாரெல்லாம் அமல் செய்கிறார்களோ, மற்றவர்களை அமல் செய்யும் படி தூண்டுகிறார்களோ, அத்தனை மக்களின் நன்மைகளைப் போலவே குவியல் குவியலாக புத்தகம் வாங்கி தரும் உங்களுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
No comments:
Post a Comment