Saturday, September 19, 2026

வாராந்திர பெண்கள் பயான் 19.09.2026

 


மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியின் 

👑லஜ்னத்துல் முஹ்ஸினாத்👑 மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1448 ரபியுல் ஆகிர் பிறை 6
19.09.2026 சனிக்கிழமை
சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்: அல் ஹாஃபிழா N.பைரோஸ் நிஹார்
(முதல் வருட ஆலிமா மாணவி)

✨🎶✨பைத்:  மதரஸா
 மாணவிகள்

🗒️வரவேற்புரை:
J.ரஜப் நிஷா முஹ்ஸினா
(ஹாஃபிழா மாணவி)


S.M.H.முஹம்மது ஆயிஷா
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி )

தலைப்பு: உலக ஆசையை விட்ட வலிமார்கள்

A.செய்யது அலி ஃபாத்திமா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "வலிமார்களின் பொறுமை"


J.முபீன் ஃபாத்திமா
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு:  வலிமார்கள் யார்? குர்ஆன் கூறும் அடையாளங்கள்


🎙️ சிறப்பு சொற்பொழிவு*: 

கண்ணியத்திற்குரிய 
( M.H. நிஸ்வான்  பேராசிரியை ,p&t காலனி தூத்துக்குடி) 

 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.


மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :


No comments:

Post a Comment