மன்பவுல் ஹஸனாத்
நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 04.04.2021
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் 2 மாணவிகள் ஆலிமா முஹ்ஸினா பட்டமும்,
இதில் நம் அறக்கட்டளையின் தலைவர் மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் உள்பட கண்ணியமிகு டிரஸ்டிகள், நிர்வாகப் பெருமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், சுற்று வட்டார மக்கள், பெற்றோர்கள், மாணவியர்,
திரளாகக் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் !