Friday, October 29, 2021

Moulavi Alhafil J.Samsudeen Maslahi B.A.,


மவ்லவி அல்ஹாபிழ் J.சம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.

 2000 ல் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் மதரஸா  ஜாமிவுல் அன்வாரில் ஹாபிழ் பட்டம் பெற்றார்கள்.

பின்னர், 2001- 2007 வரை தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் பயின்று 2007ல்  ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

அதே ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University of Madras) B.A.,முடித்தார்கள்.

2007 -2008 வரை குலசேகரப்பட்டினம் ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாகவும்,

 2008 லிருந்து  இந்நாள் வரை Almasjidun Noor

P&T Colony- Thoothukudi ல் இமாமாகவும் பணியாற்றிக் கொண்டே சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

2018 ல் நம் நிஸ்வானைத் தொடங்கியதிலிருந்து பொறுப்பாசிரியராக சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன்றி, 2018-2020 வரை தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளராகவும், அதன் பின்னர் 2021 லிருந்து தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளராகவும் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நம் மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளைக்கும் துணைச் செயலாளராய் மதரஸாவின் பொருளாதாரத்தை திரட்டுவதிலும் பங்காற்றி வருகிறார்கள்.

 Name                         : Moulavi Alhafil J.Samsudeen Maslahi B.A.,
Mobile                       :  9994073781
Email id                     : sfssams@gmail.com
Languages Known   : Tamil, Arabic, English.

Qualification        

Diploma

Institute Name

Year

Hafil

Madharasa Jamiul Anwar

Camblabath Thoothukudi District

1999-2000

Moulavi Alim

Manbaus salah Arabic College Thoothukudi

2001 To 2007

B.A.,

 University of Madras

 2007

 

 

 

Experience            

S No

Company Name

Position

Working Period

1

Jumma Masjid, Kulasekarapattinam

Imam

2007 -2008

2

Almasjidun Noor

P&T Colony- Thoothukudi

Imam

2008 – Until Now

3

Manbaul Hsanaath Niswan Arabic College, P&T Colony- Thoothukudi

Professor

2018 - Until Now

 

Social            

S No

 

Position

 Period

1

Thoothukudi City Jamathululama Ulama Sabai

Secretary

2018 -2020

2

Thoothukudi District Jamathul Ulama Sabai

Secretary

2021 –

 

 

 

 

 

No comments:

Post a Comment