Friday, October 15, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் மவ்லிது ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி



இன்ஷா அல்லாஹ்,
🗓️ 16.10.2021 சனிக்கிழமை
⏰ மதியம்  2.30 - 5.00 மணி வரை

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

J.ரஜப் நிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- நாயகத்தின் ﷺ நற்பண்புகள்

S. ஷாஹின் பானு
(முதல் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு: நாயகம் ﷺ ஒரு   பேரற்புதம்

S.ஆமினா
( முதல் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- செம்மல் நபி ﷺ சிறப்புரை*

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல் ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி B.A. (Arabic)  அவர்கள்

(பேராசிரியர், MH நிஸ்வான், P & T காலனி, தூத்துக்குடி)

📝  தலைப்பு:
  நபி நேசமே நம் சுவாசம் !

⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 புனித மவ்லிது ஷரீஃப் ஓதப்படும்.
  
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி, தூத்துக்குடி.

👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:

Post a Comment