மதியம் 2.30 – 5.00 மணிவரை.
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
I. ஸாலிஹா
(2-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் !
S. சுமைய்யா மிஃராஜ்
(1-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- பொறுமை
M . ஸாஃப்ரின் பர்வீன்
(1-ம் வருட முபல்லிஹா மாணவி
தலைப்பு:- ஒளூ செய்வதின் சிறப்பு
N. முபீனா பேகம்
(1-ம் வருட முபல்லிஹா மாணவி
தலைப்பு :- தஹஜ்ஜுத் தொழுகையின் சிறப்பு
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
முக்காடு முகத்துக்குத்தான்...
மூளைக்கல்ல !
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 பூமான் நபி ﷺ அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்படும்
⏲️ 4.30 மணிக்கு
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐 https://mhniswan.blogspot.com
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
No comments:
Post a Comment