மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
19.10.2021 செவ்வாய் காலை 9.30 மணி
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி🔹 குர்ஆன் திலாவத் மஜ்லிஸ்
🔹 சுப்ஹான மவ்லிது ஷரீஃப்
🔹 ஸலவாத் ஓதுதல்
🔹 சிறப்பு துஆ---------------------------ஜமாஅத்தார்கள் தங்கள் வீட்டுப் பெண்களைத் தவறாது அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பின் மகிழ்வில், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
No comments:
Post a Comment