அல்லாஹ்வின் கிருபையால்
கடந்த 19.10.2021 செவ்வாய் அன்று காலை 09:30 மணியளவில் நம் நிஸ்வானில் மீலாது சிறப்பு நிகழ்ச்சி
விமரிசையாக நடைபெற்றது.
அந்தப் பகுதி ஆண்களும் பெண்களும் மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்பட திரளாகக் கலந்து கொண்டனர்.
ஒரு முழு குர்ஆன் ஓதி கத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து மவ்லிது ஷரீப், அனைவரும் சேர்ந்து பல நூறு முறை சலவாத்து ஓதி, நிறைவாக துஆ செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நம் மதரஸாவின் துணைச் செயலாளரும் பொறுப்பாசிரியருமான மவ்லானா சம்சுத்தீன் மஸ்லஹி மற்றும் ஆலிமாக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
உலக மக்கள் அனைவரின் நலனுக்காக நம் மக்கள் இறைவனிடம் இறைஞ்சிக் கேட்ட அந்த துஆ இதோ வீடியோ வடிவில்....👇
No comments:
Post a Comment