மவ்லவி S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., அவர்கள்
தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று1996 ல் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் வந்து சேர்ந்தார்கள்.
1999 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2006 ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஏ.(அரபிக்)பட்டப்படிப்பு நிறைவு செய்தார்கள்.
2006 லிருந்து இதுவரை தூத்துக்குடி அண்ணா நகர் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளியில் சாதனை இமாமாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
2008 ல் நம் நிஸ்வான் தொடங்கப்பட்ட பொழுது பேராசிரியராக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
Name : S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A.,
Mobile : +917708257437
Email id : sssyedaboobacker1@gmail.com
Languages Known : Tamil, Arabic
Qualification
|
Diploma |
Institute Name |
Year |
|
Hafil |
Manbaus salah Arabic College
Thoothukudi |
1999 |
|
Moulavi Alim |
Manbaus salah Arabic College
Thoothukudi |
2000 To 2006 |
|
B.A., (Arabic) |
Anna University - Chennai |
2007 |
|
|
|
|
Experience
|
S No |
Company Name |
Position |
Working Period |
|
1 |
Muhyiddeen Jumma Masjid- Jumma Masjid |
Imam |
2006 – Until Now |
|
|
|
||
|
|
Manbaul Hsanaath Niswan Arabic College, P&T Colony- Thoothukudi |
Professor |
2018 - Until Now |
No comments:
Post a Comment