![]() |
⏰ சரியாக மதியம்
2.30 - 5.00 மணி வரை
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
M . ஆயிஷா பீவி
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- அகிலத்திற்கு ஓர் அருட்கொடை
M. ஜன்னத்துல் ரிஃபாயா
M. ஜன்னத்துல் ரிஃபாயா
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- ஸதகாவின் சிறப்பு
A . ஆயிஷா பேகம்
தலைப்பு :- ஸதகாவின் சிறப்பு
A . ஆயிஷா பேகம்
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு: குர்ஆன் ஓதுவதின் சிறப்பு.
தலைப்பு: குர்ஆன் ஓதுவதின் சிறப்பு.
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல் ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி B.A. (Arabic) அவர்கள்
(பேராசிரியர், MH நிஸ்வான், P & T காலனி, தூத்துக்குடி)
📝 தலைப்பு:
வள்ளல் நபி யைப் போல வாழ்வோம் வாருங்களேன் !
வள்ளல் நபி யைப் போல வாழ்வோம் வாருங்களேன் !
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 அருமையான அஸ்மாவுல் ஹுஸ்னாவுடன் சமூகத்தின் நலனுக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:
Post a Comment