Thursday, September 30, 2021

Moulavi S.S.Abdur Rahman Maslahi Fazil Deoband

 

மவ்லவி S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று
1988 ல் தஞ்சாவூர் ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் சேர்ந்தார்கள்.
 
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் 1992 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2002ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.
அதன் பின்னர் தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் ஃபாழில் பட்டம் பெற்று மார்க்கச் சேவையில் நுழைந்தார்கள்.
 
2006 லிருந்து இதுவரை  தூத்துக்குடி அண்ணா நகர் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளியில் சாதனை இமாமாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
இடைக் காலங்களில் பல ஆண்டுகள் தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் பேராசிரியராகவும், 2004 - 2006 வரை தூத்துக்குடி ரஹ்மத் நகர் இஸ்லாஹுல் பனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்கள்.
 2021 லிருந்து நம் நிஸ்வான் மதரஸாவிலும் பேராசிரியராக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

Name                         : S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி
Mobile                       : 9443527952
Email id                     : ummuhameedha@gmail.com
Languages Known   : Tamil, Arabic
Qualification        
           

Diploma

Institute Name

Year

Hafil

Manbaus salah Arabic College Thoothukudi

1992

Moulavi Alim

Manbaus salah Arabic College Thoothukudi

1996 To 2002

Fazil

Darul Uloom Deoband

2003

 

 

 

 
Experience            
 

S No

Company Name

Position

Working Period

1

Muhyiddeen Jumma Masjid-

Anna Nagar- Thoothukudi

Imam

20032007

2012  Until Now

2

Manbaus Salah Arabic College, - Thoothukudi

Professor

2004 - 2007

3

 Masjid Salmathibnu Aqva (Rali) Najran  Saudi Arabia

Imam

2007- 2012

 

No comments:

Post a Comment