அல்ஹம்துலில்லாஹ் நமது மன்பவுல் ஹஸனாத் மதரசாவில்
கடந்த 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை அன்று மதியம் சிறப்பு நிகழ்ச்சியாக புனித கஸீதத்துல் புர்தா ஓதப்பட்டு சிறப்பு துஆ செய்யப்பட்டது
நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துகள் அதிகம் ஓதுவதன்
மூலமும் புனித கஸீதத்துல் புர்தா ஓதுவதன் மூலமும் அபிவிருத்திகள்
அதிகமாகிய வரலாறுகள்,
நிகழ்ச்சியை மதரஸா மன்பவுல் ஹஸனாத் பேராசிரியர் மவ்லவி அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி அவர்களும் ஆலிமா அவர்களும் வழிநடத்த, மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
சிறப்புரை நிகழ்த்தி துஆவும் ஓதினார்.
நிகழ்ச்சியில் மதரஸா மாணவிகள் உள்பட அருகில் உள்ள பெற்றோர்கள் தாய்மார்கள் அநேகர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment