கேள்வி : 2
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த வாரம் 11 செப்டம்பர் 2011 சனி மதியம் நமது நிஸ்வான்
மதரசாவில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சிறப்புரையிலிருந்து
கேட்கப்பட்ட கேள்விகள் :
- கஸீதத்துல் புர்தாவை இயற்றிய கவிஞர் யார் ?
2. டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது
இந்த மன்னரின் கனவில் நபியவர்களே வந்து
இந்த இடத்தில் தோண்டினால் நல்ல தண்ணீர் வரும்
என்று கூறியதற்கு இணங்க அங்கு தோண்டப்பட்டு
‘குத்பு சாகிப் குளம்’ என்ற
பெயரில் அந்த இடம் அழைக்கப்படுகிறது.
நபி அவர்கள் மீது தீராத காதல் கொண்டு அதிகம்
ஸலவாத்து ஓதுவது
வழக்கமாக வைத்திருந்த அந்த மன்னர் யார் ?
- அல்லாமா ஷரபுத்தீன் அல் பூஸிரி (ரஹ்)
2. மாமன்னர் இல்துமிஷ்
சரியான விடை எழுதிய அறிவுஜீவிகள் :
ஆயிஷா பேகம்
சாலிஹா
ஸமீனா முஹ்ஸினா
பாத்திமா ஃபர்ஹானா ஜுவைரிய்யா
பைரோஸ் நிஹார்
ஆயிஷா பீவி
சுமையா மிஃராஜ்
ஸஃப்ரின் பர்வீன்
ரஜபுன் நிஷா
S. ஷாஹீன்
இவர்களில் மூவரை குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது.
பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ்
பேரருள் புரிவானாக
No comments:
Post a Comment