நேரம்: சரியாக மதியம் 2.30 மணியளவில்
இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, p&t காலனி
I.ஸாலிஹா
(இரண்டாம் ஆண்டு ஆலிமா மாணவி)
தலைப்பு: மண்ணறை முதல் மறுமை வரை
2. M.ஆயிஷா பீவி
(முதல் ஜூம்ராமாணவி)
தலைப்பு:பெற்றோரின் சிறப்பு
3.M.ஸஃப்ரின் பர்வீன்
(முதலாம் ஆண்டு முபல்லிகா மாணவி)
தலைப்பு:துஆ கேட்பது எப்படி
சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
தலைப்பு:
வெளிச்சம் வெகுதூரத்தில் இல்லை
மதியம் 3.45 மணிக்கு
பூமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வல்லம் அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்பட்டது
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெற்றது.
நிகழ்ச்சியை நம் நிஸ்வான் மதரசாவின் பேராசிரியர்களான மவ்லானா சம்சுதீன் மஸ்லஹி மற்றும் மௌலானா அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி மற்றும் ஆலிமா ஆகியோர் வழிநடத்தினர்.
அல்ஹம்து லில்லாஹ்
அல்ஹம்து லில்லாஹ்
மேலும் விபரங்களுக்கு :
எமது முகநூல் பக்கத்தில் எம்மோடு இணைந்திருங்கள்
Fb.com/MHNISWAN

No comments:
Post a Comment