முதல் அமர்வு - பல்சுவை நிகழ்ச்சிகள்
இன்ஷா அல்லாஹ்....
நாள் : 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை
(ஷஃபான் பிறை 23, ஹிஜ்ரி 1443)
நேரம் : மதியம் 2.30 மணிக்கு
இடம்: மதரஸா பாட ஹால்
கிராஅத் : J. ஜுவைரிய்யா
(ஹிஃப்ழு மாணவி)
கீதம் : M. ஆயிஷா பீவி
(முதல் ஜும்ரா மாணவி)
வாழ்த்துரை:
மௌலவி அல்ஹாஃபிழ் S.S.அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி
ஆலிமா J. சபுரா புகாரி ஷரிபா முஸ்லிஹா
ஆலிமா S. செய்யது பாத்திமா ஸமீனா முஹ்ஸினா
(பேராசிரியர்கள், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி, P&T காலனி)
நடுவர் :
மௌலவி அல்ஹாபிழ் K.S. ஷம்சுத்தீன் ரியாஜி M.A., அவர்கள்
(செயலாளர், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி
இமாம், முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஹம்மது சாதலிபுரம்)
பயான் :
S. சுமைய்யா மிஃராஜ் (முதல் ஜும்ரா மாணவி)
தலைப்பு : தடுமாறும் இளமை
S. ஆமினா பீவி (முபல்லிகா மாணவி)
தலைப்பு : ஹிஜாப்
N.முபீனா பேகம் (முபல்லிகா மாணவி)
தலைப்பு : உறவுகளைப் பேணுவோம்
பட்டிமன்றம்
தலைப்பு:
இன்றைய இஸ்லாமியர்களுக்கு பெரிதும் சவாலாக இருப்பது
பெருகிவரும் கலாச்சார மாற்றமா?
குறைந்து வரும் மார்க்கக் கல்வியா?
நடுவர்: மௌலவி அல்ஹாபிழ் S.S. அப்துர் ரஹ்மான் மஸ்லஹி
(பேராசிரியர் : மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P&T காலனி)
பெருகிவரும் கலாச்சார மாற்றமே !
I.ஸாலிஹா (இரண்டாம் ஜும்ரா மாணவி)
J.ரஜப் நிஷா (முதல் ஜும்ரா மாணவி)
குறைந்து வரும் மார்க்கக் கல்வியே!
M.ஆயிஷா பீவி
(முதல் ஜும்ரா மாணவி)
M. ஜாப்ரின் பர்வின்
(முபல்லிகா மாணவி)
ஃபிக்ஹ் (மார்க்க சட்ட) உரையாடல்
A.அஸ்மா ஜாஸ்மின்
A.ஆயிஷா பேகம்
(முபல்லிகா மாணவிகள்)
அரபி உரையாடல்
I.ஸாலிஹா
(இரண்டாம் ஜும்ரா மாணவி)
S.சுமைய்யா மிஃராஜ்
(முதல் ஜும்ரா மாணவி )
கிராஅத் போட்டி
J.ஜூவைரிய்யா
(ஹிப்ழு மாணவி)
N.பைரோஸ் நிஹார்
(ஹிப்ழு மாணவி )
N. முபீனா பேகம்
(ஹிப்ழு மாணவி)
J.ரஜப் நிஷா
(முதல் ஜும்ரா மாணவி)
M.ஆயிஷா பீவி
(முதல் ஜும்ரா மாணவி)
No comments:
Post a Comment