Tuesday, March 22, 2022

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் நான்காம் ஆண்டு நிறைவு விழா




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி

நான்காம் ஆண்டு நிறைவு விழா

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தாலும் இன்ஷா அல்லாஹ் நிகழும் சங்கையான

 ஹிஜ்ரி 1443ம் வருடம் ஷஃபான் பிறை 23 

(27.03.2022) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியிலிருந்து துவங்கி இரவு வரை நடைபெறும் விழாவில் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் உரை, நிஸ்வான் மானவியர் பங்குபெறும் பேச்சுப் போட்டி, கிராஅத் போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்சுவை அரங்குகள் நடைபெறவுள்ளது.

அனைவரும் வருகைதந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைக்கின்றோம். வஸ்ஸலாம்.

வாஞ்சையுடன் வரவேற்கும்.

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி நிர்வாகசபை மற்றும் முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர்கள், 

14வது தெரு, P&T காலனி, தூத்துக்குடி - 628 008.

அலைபேசி: 86829 44818, 99940 73781

முதல் அமர்வு :

நிஸ்வான் மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகள்

https://mhniswan.blogspot.com/2022/03/blog-post_22.html


இரண்டாம் அமர்வு :

சங்கைமிகு அறிஞர் பெருமக்களின் சிறப்புரைகள் 

https://mhniswan.blogspot.com/2022/03/27.html

No comments:

Post a Comment