இரண்டாம் அமர்வு
நாள் : 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை
(ஷஃபான் 24 ஹிஜ்ரி 1443)
நேரம்: மஃரிப் தொழுகைக்குப் பின்பு
இடம்: மன்பவுல் ஹஸனாத் புதிய பாடஹால்
கிராஅத் : A.ஜைனப் அப்ரா
(மாணவர், அல்மதரஸதுன் நூர் பி & டி காலனி)
தலைமை & தலைமையுரை
மௌலவி. அல்ஹாபிழ். அல்ஹாஜ்.
S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி M.A., அவர்கள்
(நிறுவனத் தலைவர் மற்றும் முதல்வர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி. பி & டி காலனி)
முன்னிலை
ஜனாப் S. செய்யது கவுஸ் அபுபக்கர் அவர்கள்
(தலைவர். அல் மஸ்ஜிதுன் நூர் பி & டி காலனி)
ஜனாப் A.A. ஷேக் மொன்னா அஹ்மது அவர்கள்
(செயலாளர், அல் மஸ்ஜிதுன் நூர் பி & டி காலனி)
அல்ஹாஜ் F.அபூபக்கர் அவர்கள்
(செயலாளர். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
கெளரவ ஆலோசகர்கள்
அல்ஹாஜ் M. முஹம்மது அபூபக்கர் சித்திக் அவர்கள்
(MD-Kader Export Private Ltd.,)
அல்ஹாஜ் M. அஹ்மது அஷ்ரப் அவர்கள்
(A.M. அஹ்மது & கோ, தூத்துக்குடி)
ஜனாப் A.முஹம்மது ரபீக் அவர்கள் (பிலால் & கோ)
டிரஸ்டிகள்
அல்ஹாஜ் P. மீராசா அவர்கள்
(சேர்மன், அரபி குரூப்ஸ்)
அல்ஹாஜ் F.புர்கான் அலி அவர்கள்
(ஐஸ்வர்யா கன்ஸ்டிரக்ஷன்)
அல்ஹாஜ் K.கோதர்ஷா அவர்கள்
(ஷா ஸ்டீல்ஸ், சென்னை)
அல்ஹாஜ் K.M.A.M. அப்துல் ரபீக் அவர்கள்
(K.M.A.வேர்ஹவ்சிங்)
அல்ஹாஜ் S. கலீலுர் ரஹ்மான் அவர்கள்
(சாலிஹா ஸ்டீல்ஸ், சென்னை)
ஜனாப் P. முஹம்மது ஹுசைன் அவர்கள்
(உரிமையாளர். LG. ஷோரூம்)
ஜனாப். A. முஹம்மது ரபீக் அவர்கள்
(இம்தியாஸ் கிப்ட் சென்டர்)
ஜனாப் A.முஹம்மது உமர் பாரூக் அவர்கள் (ஆடிட்டர்)
ஜனாப்.K.மீராசா அவர்கள்
(சங்கு எக்ஸ்போர்ட்ஸ்)
ஜனாப் M. செய்யது ஹாரிஸ் அவர்கள் (சிம்லா)
ஜனாப் Er. A.ரியாஸ் அபுல் பரக்காத் அவர்கள்
(A.R. எண்டர்பிரைசஸ்)
ஜனாப்.Er. A.முஹம்மது அபூபக்கர் அவர்கள்
(பிலால் & கோ)
ஜனாப். M. செய்யது இப்ராஹீம் ஷா அவர்கள்
(சக்ரா ஹோட்டல்)
ஜனாப். A. சம்சு பக்கீர் அவர்கள் (பாய்ஸ் கலெக்ஷன்)
நிகழ்ச்சி தொகுப்பு
மௌலவி அல்ஹாபிழ் J. ஷம்ஸுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(இமாம், அல்மஸ்ஜிதுன் நூர், பி&டி காலனி) (துணைச்செயலாளர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, பி&டி காலனி)
வரவேற்புரை :
அல்ஹாஜ் முனைவர்
S. முஹம்மது இப்ராஹீம் M.Sc., M.Phil., Ph.D.,
(பொருளாளர். மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, பி&டி காலனி)
ஆண்டறிக்கை
ஜனாப்.N.M.K.ஜாபர் அவர்கள்
(துணைப் பொருளாளர். மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, பி&டி காலனி)
வாழ்த்துரை:
மௌலவி அல்ஹாஜ் முஃப்தி K. முஹம்மது கஸாலி பாஜில் மழாஹிரி அவர்கள்
(அரசு காஜி, திருநெல்வேலி மாவட்டம்)
சிறப்புரை :
மௌலவிF .ஜமால் முஹம்மது ஹூஸைன் பாக்கவி
(இமாம், வீ.ம. பள்ளிவாசல், டவுண்.
பேராசிரியர், தாருல்ஹுதா பெண்கள் மதரஸா. பேட்டை)
நன்றியுரை : அல்ஹாஜ் B.முஜீபுர் ரஹ்மான் B.Com., அவர்கள்
(செயலாளர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, பி&டி காலனி)
துஆ :
மௌலவி அல்ஹாஜ்M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி அவர்கள்
(மாநகர தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
(ஆலோசகர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, பி&டி காலனி)
துஆ மஜ்லிஸ்
26.03.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு :
முஸன்னிஃபீன்கள், நிர்வாகிகள் மற்றும் சந்தா, நன்கொடை கிதாபுகள் வழங்கியவர்களுக்காக துஆ மஜ்லிஸ் நடைபெறும். இதில் இம்மதரஸாவின் வளர்ச்சிக்காக பொருளாலும் உடலாலும் உதவி வரும் மதரஸாவின் சந்தாதாரர்கள், நிர்வாகிகள், மாணவியர்கள் உஸ்தாதுமார்களின் மறைந்த உறவினர்களுக்காக ஈஸால் ஸவாபு நிகழ்ச்சியும் பின்னர் புர்தா ஷரீஃப், மவ்லூத் மஜ்லிசும் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
No comments:
Post a Comment