Saturday, January 1, 2022

பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்

அல்லாஹ்வின் கிருபையால் நமது தூத்துக்குடி P & T காலனி மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில்,

ஹிஜ்ரி 1443, ஜமாத்துல் அவ்வல் பிறை 27 (01.01.2022) சனிக்கிழமை

⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சியும், சிறப்பு சொற்பொழிவும், புனித அஸ்மாவுல் ஹுஸ்னா சிறப்பு துஆவும்  இனிதே நடைபெற்றது.

கிராஅத்: M.ஆயிஷா பீவி (முதல் வருட ஆலிமா மாணவி)

J.ரஜப் நிஷா
 ( முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு : -"மனிதருள் மாணிக்கம்" ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக்(ரலி)அவர்கள்

I. ஸாலிஹா
(இரண்டாம் ஆண்டு ஆலிமா மாணவி)

தலைப்பு:- "கண்ணியத்தில் சிறந்த" அன்னை கதீஜா(ரலி)அவர்கள்

A. ஆயிஷா பேகம்  (முதலாம் வருட முபல்லிஹா மாணவி)

தலைப்பு:-அர்த்தமுள்ள அழுகை

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)

⏰ மதியம் 3.45 மணிக்கு

📖 புனித அஸ்மாவுல் ஹுஸ்னா ஓதி துஆ இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனை நிஸ்வான் ஆசிரியை  J.சபுரா புஹாரி ஷரிஃபா ஆலிமா முஸ்லிஹா நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார தாய்மார்கள் சகோதரிகள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிஸ்வான் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
 
👍 Pls Like Us on Facebook :

No comments:

Post a Comment