🗓️ 11.12.2021 (ஹிஜ்ரி 1443 ஜமாத்துல் அவ்வல் பிறை 6) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்
2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராஅத் :M.ஸாப்ரீன் பர்வீன்
(முபல்லிஹா முதல் வருட மாணவி)
பைத் : J .ரஜப் நிஷா
(ஆலிமா முதல் வருட மாணவி)
I.ஸாலிஹா
(ஆலிமா இரண்டாம் வருட மாணவி)
M.ஆயிஷா பேகம்
( ஆலிமா முதல் வருட மாணவி)
தலைப்பு :அஷரத்துல் முபஷ்ஷரா
A.அஸ்மா ஜாஸ்மீன்
(முபல்லிஹா இரண்டாம் வருட மாணவி)
தலைப்பு:- ஜும்மா நாளின் மகிமை
S .ஆமினா பீவி (முபல்லிஹா முதல் வருட மாணவி)
தலைப்பு:யாசின் சூராவின் சிறப்பு
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S.செய்யது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., அவர்கள்
(பேராசிரியர், MH Niswan, P & T காலனி, தூடி)
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p & t காலனி.
👍 Pls Like Us on Facebook :
No comments:
Post a Comment