பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்
🗓️ ஹிஜ்ரி 1443, ஜமாத்துல் ஆகிர் 18 (22.01.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.
🗓️ ஹிஜ்ரி 1443, ஜமாத்துல் ஆகிர் 18 (22.01.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராத்: N. பைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)
பைத்: I.ஸாலிஹா(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
S.சுமைய்யா மிஹ்ராஜ் ( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : -குறைகளை ஏற்றுக்கொள்வோம்
M. ஆயிஷா பீவி
(முதலாம் ஆண்டு ஆலிமா மாணவி)
தலைப்பு:- அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள்
M .ஸாப்ரீன் பர்வீன் (முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:-நீதீயின் இலக்கணம் உமர்(ரலி)அவர்கள்
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
தலைப்பு : "முன் மாதிரி முஸ்லிம் பெண்மணி"
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லீஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
No comments:
Post a Comment