பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444 முஹர்ரம் பிறை 21
(20.08.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
"கிராஅத்" : J.ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
"பைத் ":
M.ஆயிஷா பீவி (இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
S. ஷம்சு பீவி
S.முஹம்மது புஹாரி ஆfப்ரீன்
G.ஸாஹின்
(முதல் வருட ஆலிமா மாணவிகள்)
📌 மாணவிகளின் சொற்பொழிவுகள் :
S.மீரா பானு
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : "வாழ்ந்து காட்டுவோம் "
S.நfபீஷா பாத்திமா
(முதல் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : "கரும்பு தின்னக் கூலியா?"
A. ஆயிஷா பேகம்
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:"அதிரடி விலை உயர்வு"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S அப்துர் ரஹ்மான் மஸ்லஹி*
அவர்கள்
(இமாம்: முஹ்யித்தீன் ஆண்டகை ஜும்ஆ பள்ளிவாசல் அண்ணாநகர் மற்றும் பேராசிரியர் M.H niswan )
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
👍 Pls Like Us on Facebook :
No comments:
Post a Comment