Friday, August 26, 2022

பெண்கள் பயான் மற்றும் திக்ரு மஜ்லிஸ் 27.08.22

பெண்கள் பயான் மற்றும் திக்ரு  மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444 முஹர்ரம் பிறை 28
(27.08.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
 
*கிராஅத்* :
J. ஜுவைரிய்யா
(ஹாபிழா மாணவி)

"பைத்"

M.ஆயிஷா பீவி
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
S.மீரா பானு
S.செய்யது ரோஷன் சபீகா
(முதல்  வருட ஆலிமா மாணவிகள்)

🗒️ வரவேற்புரை
I. ஸாலிஹா ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
 
🔖 மாணவிகளின் சொற்பொழிவுகள்
 
S.ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 
தலைப்பு :  "புரட்சி செய்து  புது யுகம் படைப்போம் "
 
S.முஹம்மது புஹாரி ஆfப்ரீன்
(முதல் வருட ஆலிமா மாணவி)
 
தலைப்பு : *"கருணையின் வட்டத்திற்க்குள் "*
 
S. செய்யதலி பாத்திமா
முதல் வருட  ஆலிமா மாணவி)
 
தலைப்பு: "இறை நெருக்கத்தை பெறுவோம்"
 
🎙️ சிறப்பு சொற்பொழிவு 
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ்  மஸ்லஹி ஃபாஜில் காஸிமி 
அவர்கள்
(இமாம்,ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖 திக்ரு  மஜ்லிஸ் நடைபெறும்.
 
✨நன்றியுரை 
ஸாப்ரீன் பர்வீன் (இரண்டாம் வருட முபல்லிகா) 

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

No comments:

Post a Comment