(06.08.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
"கிராஅத்" : J.ஜுவைரிய்யா
(ஹாபிழா மாணவி)
"பைத் ":
I. ஸாலிஹா
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
M.ஆயிஷா பீவி
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள் :
M.ஆயிஷா பீவி
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : " முஹர்ரம் ஆஷுரா நோன்பின் சிறப்பு "
G.ஷாஹின்
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : "அந்நியக் கலாச்சாரம் "
S.ரசூல் பாத்திமா
(முதலாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:"பிறர் தேவைக்கு முன்னுரிமை"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :

No comments:
Post a Comment