![]() |
வாராந்திர பெண்கள் பயான் மற்றும் திக்ரு மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, துல்ஹஜ் பிறை 16
(16.07.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 3.00 மணியளவில்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, துல்ஹஜ் பிறை 16
(16.07.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 3.00 மணியளவில்
நிகழ்ச்சி நிரல் :
கிராஅத்: J.ஜுவைரிய்யா (ஹிப்ழு மாணவி)
பைத்: M.ஆயிஷா பீவி, J.ரஜப் நிஷா (இரண்டாம் ஆண்டு ஆலிமா மாணவிகள்)
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாஅத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.

No comments:
Post a Comment