பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444 முஹர்ரம் பிறை 14
(13.08.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
"கிராஅத்" : N.பைரோஸ் நிஹார்
(ஹாபிழா மாணவி)
"பைத் ":
S. ஷம்சு பீவி
S. மீரா பானு
(முதல் வருட ஆலிமா மாணவிகள்)
மாணவிகளின் சொற்பொழிவுகள்:
I.ஸாலிஹா
மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : *" உயிரினங்களின் ஆதாரம் "*
N.முபீனா பேகம்
(முதல் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : *"சபிக்காதீர்கள்"*
M.ஸாப்ரீன் பர்வீன்
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:*"இஸ்லாமிய குற்றவியல் சட்டம்*"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
அவர்கள்
இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
👍 Pls Like Us on Facebook :
No comments:
Post a Comment