பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444 ஸபர் பிறை 5
(3.09.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444 ஸபர் பிறை 5
(3.09.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
தலைமை:மௌலவி அல்ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A.Arabic அவர்கள்
(பேராசிரியர் M.H niswan)
கிராஅத் :
N.பைரோஸ் நிஹார்
(ஹாபிழா மாணவி)
"பைத்":
I.ஸாலிஹா (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
S. முஹம்மது புஹாரி ஆப்ரீன்
S.செய்யது ரோஷன் சபீகா
(முதல் வருட ஆலிமா மாணவிகள்)
🗒️வரவேற்புரை
J.ரஜப் நிஷா ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவுகள்
M.ஸாப்ரீன் பர்வீன்
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : "நேர்மை நீதமாக செயல்படுவோம் "
N.முபீனா பேகம்
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : " இறைவா! நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை "
S. ஷம்சு பீவி
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:"நலம் காக்க"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
ஃபாஜில் காஸிமி அவர்கள்
(இமாம்,ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
✨நன்றியுரை:
S. பீமா பீவி (முதல் வருட ஆலிமா மாணவி)
(இமாம்,ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
✨நன்றியுரை:
S. பீமா பீவி (முதல் வருட ஆலிமா மாணவி)
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:
Post a Comment