Friday, November 22, 2024

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 23.11.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் அவ்வல் பிறை 20 ( 23.11.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்


🎙️கிராஅத்:
S.மீரா பானு
 (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

G.ஷாஹின்
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.M.H.முஹம்மது ஆயிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "ஃபஜ்ரின் முக்கியத்துவம்"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: மழை"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "முன்னெச்சரிக்கை நடவடிக்கை"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி அவர்கள் 
(M.H நிஸ்வான் பேராசிரியர், இமாம், அண்ணா நகர் ஜும்ஆ பள்ளிவாசல், தூத்துக்குடி) 

 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

No comments:

Post a Comment