Saturday, June 11, 2022

பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 11.06.2022


இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, துல்கஃதா பிறை 10 
(11 .06.2022) சனிக்கிழமை 
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில் 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

கிராஅத்: N.முபீனா பேகம் 
(ஹாபிழா மாணவி)
 பைத்: M.ஆயிஷா பீவி 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

மாணவிகளின் சொற்பொழிவுகள்
I.ஸாலிஹா
(மூன்றாம்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: *"தயவு காட்ட தயக்கம் வேண்டாம்"

M.ஆயிஷா பீவி  
(இரண்டாம்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : -"வார்த்தை தடுமாறினால்"*

I.ஆயிஷா பேகம் 
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:- *"இறைவன் தேர்வே சிறந்தது"


🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் 
A. ஸதகத்துல்லாஹ்  மஸ்லஹி 
பாஜில் தேவ்பந்த்  அவர்கள் 
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)

⏰ மாலை  4:00 மணிக்கு
📖கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.  

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/2022/06/11062022.html
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:

Post a Comment