இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, துல்கஃதா பிறை 24
(25.06.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராஅத்: J. ஜுவைரிய்யா
(ஹாபிழா மாணவி)
பைத்: M.ஸாப்ரீன் பர்வீன்
இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள்:
M. ஆயிஷா பீவி
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : "துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் அமல்களும் "
S.பீமா பீவி
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: வாக்குறுதி
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
மேலும் விபரங்களுக்கு
👍 Pls Like Us on Facebook :
No comments:
Post a Comment