Friday, June 3, 2022

லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றத் துவக்க விழா - 2022



  لجنة المحسنات لطالبات الكلية العربية منبع الحسنات

லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சிமன்றம்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி,
பி & டி காலனி, தூத்துக்குடி.


மன்றத் துவக்க விழா

ஹிஜ்ரி 1443 துல்கஃதா பிறை 3 (4.6.2022) சனி மதியம் 2:30 மணி

தலைமை :
மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தீ M.A.,
(நிறுவனத் தலைவர் மற்றும் முதல்வர் MH Niswan,)

முன்னிலை மற்றும் வாழ்த்துரை :
நிஸ்வான் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள்.

கிராஅத்: J.ஜுவைரிய்யா ( ஹாபிழா மாணவி)

பைத்: I.ஸாலிஹா ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

மாணவிகளின் சொற்பொழிவுகள்

J. ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "பரிந்துரை செய்வோம்"

M.ஸாப்ரீன் பர்வீன் ( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : -"பாடுபடுவோம் பயனடைவோம்"

M.ஆமினா பீவி
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:- "பணிவு"


⏰ மதியம் 4.00 மணிக்கு
📖கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு

🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி. தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com

👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN


No comments:

Post a Comment