Friday, June 17, 2022

பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 18.06.2022

 பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, துல்கஃதா பிறை 17 
(18.06.2022) சனிக்கிழமை 
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில் 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராஅத்: N. பைரோஸ் நிஹார் 
(ஹாபிழா மாணவி)
 பைத்: I. ஸாலிஹா 
மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள்
I.ஸாலிஹா
(மூன்றாம்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "தயவு காட்ட தயக்கம் வேண்டாம்"
J.ரஜப் நிஷா  
(இரண்டாம்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : "செய்வன திருந்த செய்"
M.ஸாப்ரீன் பர்வீன் 
(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:- "மென்மையே மேன்மை"
S.ஷம்சு பீவி(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:நற்பண்பு
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ்  மஸ்லஹி அவர்கள் 
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி)
⏰ மாலை  4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.  
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:

Post a Comment