Saturday, November 11, 2023

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 11. 11.2023

இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 19( 11. 11.2023)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:
 (மதரஸா‌ மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.பீமா பீவி
(இரண்டாம்  வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

M.ஆயிஷா பீவி (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "பைத்துல் மால்‌ அன்றும் இன்றும்"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம்"

S.ஸாஜிதா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " பசுவதையும் பரலோகமும் "

🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S. செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A arabic

 அவர்கள் (M.H.நிஸ்வான் அரபிக் கல்லூரி பேராசிரியர்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 04 .11 .2023




இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 19  (04 .11 .2023)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்: 
N பைரோஸ் நிஹார்
 (ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.அசன் நிலோபர் நிஷா
(முதல் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.பீமா பீவி( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " நோன்பு ஒரு அதிசயம்"

S.முஹம்மது நபீஷா புஸ்ரா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " சந்தோஷம் வெளியே இல்லை "

.S. நபீஷா பாத்திமா(முபல்லிகா இரண்டாம் வருட மாணவி)
தலைப்பு:" இஸ்லாமிய பார்வையில் கனவின் ஒழுக்கங்களும் சட்டங்களும்"
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி
 அவர்கள்(ஜாமிஆ மஸ்ஜித் இமாம்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் திக்ரு மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 12
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்: 
 ( மதரஸா  மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(முதல் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

G.ஷாஹின்( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: "மனித னே காரணம்"


S.ரசூல் பாத்திமா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " நுழைவதற்கு முன்  "

.S.M.H முஹம்மது ஆயிஷா(முபல்லிகா முதல் வருட மாணவி)
தலைப்பு:" தேனும் தேனிக்களும்"
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள் (  ஜாமிஆ மஸ்ஜித் இமாம்  அவர்கள்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Friday, October 13, 2023

3 கோடி ஸலவாத் சமர்ப்பணம் - மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் !


3 கோடி ஸலவாத் சமர்ப்பணம்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமை போல் இவ்வருடமும்

P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.

இன்ஷா அல்லாஹ், ஸலவாத் நிறைவு மஜ்லிஸ் 
ஹிஜ்ரி 1445 ரபீவுல் அவ்வல் பிறை 30
 (16.10.2023) திங்கள்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.

தலைமை: 
மௌலவி. அல்ஹாஃபிழ்.அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் M.A., அவர்கள்
(நிறுவனத் தலைவர், மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி, P&T காலனி)

ஸலவாத் உரை:

மௌலவி அல்ஹாஜ் M.இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி M.A., அவர்கள்
(ஆலோசகர், மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி, P&T காலனி)

சிறப்பு துஆ:

மௌலவி அல்ஹாஃபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)

சுற்று வட்டார ஜமாத்தார்கள், தாய்மார்கள், சகோதரிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி
Regn. No. BK4/40/2023 மன்பவுல் ஹஸனாத் எஜுகேஷனல் டிரஸ்ட்

P&T காலனி, தூத்துக்குடி-8

 

Friday, September 8, 2023

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

 
இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ஸபர் பிறை ‌22
(09.09.2023) சனிக்கிழமை

⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

கிராஅத்: 
N பைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா மாணவிகள்)

🗒வரவேற்புரை:
S.மீரா பானு
(இரண்டாம்  வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

G.ஷாஹின்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "மனித நேயம்"

S.பீமா பீவி  (இரண்டாம் ஆண்டு ஆலிமா மாணவி)
 தலைப்பு: இஸ்லாம் கூறும் சமத்துவமும் சகோதரத்துவமும்

S.ரசூல் பாத்திமா (முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:"உறவுகள் "
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள் (இமாம், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Tuesday, September 5, 2023

3 கோடி ஸலவாத் சமர்ப்பணம் 2023 - 1445

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமைப் போல் இவ்வருடமும் P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.

இன்ஷா அல்லாஹ் ஸலவாத் நிறைவு மஜ்லிஸ்
ரபீவுல் அவ்வல் பிறை 30 (16.10.2023) திங்கள்கிழமை
மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.

ஸலவாத் ஓதக்கூடிய ஜமாஅத்தார்கள், தாய்மார்கள் தாங்கள் ஓதிய எண்ணிக்கையை கீழ்கண்ட வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி, 
(Run by Manbaul Hasanaath Educational Trust 
Regn. No. BK4/40/2023) 
P&T காலனி, தூத்துக்குடி.

Friday, August 25, 2023

வாராந்திர பெண்கள் பயான்


வாராந்திர பெண்கள் பயான்  மற்றும் கஸீதத்துல் புர்தா  மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி  1445, ஸபர் பிறை 8
(26.08.2023) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌  மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 *நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்*


🎤*கிராஅத்*: 
*ஜுவைரிய்யா*
 (  ஹாபிழா மாணவி)

*✨பைத்*:

(  மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

S.செய்து ரோஷன் ஷஃபீக்கா
(இரண்டாம்  வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

J.ரஜப் நிஷா 
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "ஸஃபருல் முளஃப்பர்"

 G.ஷாஹின் 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு:   " கொலை குற்றம்"


M. ஸாஜிதா பானு
( முதல்  வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: ஏமாற்றுதலும் ஏமாறுதலும்
 
🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி  B.A arabic அவர்கள் (  M.H நிஸ்வான் அரபிக்‌ கல்லூரி யின்  பேராசிரியர் அவர்கள்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல்  புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
*நிறுவனத் தலைவர் & முதல்வர்*
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, August 12, 2023

 🔹🔹🔹🔹🔹

*வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்*

🔹🔹🔹🔹🔹


இன்ஷா அல்லாஹ்,

🗓️ ஹிஜ்ரி 1445, முஹர்ரம் பிறை 25

*(12.08.2023) சனிக்கிழமை*

⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,

P & T காலனி, தூத்துக்குடி.


🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:

 ( N*பைரோஸ் நிஹார்* ஹாபிழா மாணவி)

*✨பைத்*:

( மதரஸா ஆலிமா   மாணவிகள்)


*🗒️வரவேற்புரை*:


A.நூர்ஜஹான்

(முதல் வருட ஆலிமா மாணவி)


 🔖 மாணவிகளின் சொற்பொழிவு


S.நபீஷா‌ பாத்திமா

(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு: " மத‌ச்சாயம்" பூசி மறைக்கப்பட்ட வரலாறு 

 S.மீரா பானு ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " இந்திய சுதந்திர‌ போராட்டாத்தில் இஸ்லாமியர்களின் பங்கு "

A.அசன் நிலோபர் நிஷா

( முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "வேண்டாம் இந்த விளையாட்டு"


🎙️ சிறப்பு சொற்பொழிவு:


மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் (இமாம்:அல்மஸ்ஜிதுன் நூர்

துணைச் செயலாளர்:M.H.மகளிர் அரபிக் கல்லூரி P&t காலனி)

 

⏰ மாலை 4:00 மணிக்கு

📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.


⏲️ 4.30 மணிக்கு

🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 

 

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

அழைப்பின் மகிழ்வில்,

மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 

தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,

நிறுவனத் தலைவர் & முதல்வர்

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,

P & T காலனி, தூத்துக்குடி.

-----------

👍 Pls Like Us on Facebook :

Fb.com/MHNISWAN

Sunday, April 23, 2023

2023 அட்மிஷன் நடைபெறுகிறது

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி
P & T காலனி,  தூத்துக்குடி - 8

தூத்துக்குடி P&T காலனி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மவ்லானா, அல்ஹாஜ். சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தீ M.A., அவர்களின் தலைமையில், ஆறு ஆண்டுகளாக  சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
  • அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பாடத் திட்டங்கள்
  • எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள மாணவிகளின் சொற்பயிற்சி மன்றம்.
  • நூற்றுக்கணக்கான  நூற்கள் அடங்கிய நூலக வசதி.
  • நகரின் அனைத்து பகுதிகளிலும் மாணவிகளை அழைத்து வர வாகன வசதி.
  • அல்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு பிரிவு)
  • மூன்றாண்டு ஆலிமா பாடப் பிரிவு
  • இரண்டாண்டு முபல்லிகா பாடப் பிரிவு 
  • குர்ஆன் நாழிரா (பார்த்து ஓதுதல்)
  • மாணவிகள் அஃப்ழலுல் உலமா (B.A. Arabic) எழுதுவதற்கும், 
  • தபால் வழியில் கல்லூரி பாடங்கள் பயில்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே தூத்துக்குடியில் முன்மாதிரியாக இயங்கி வரக்கூடிய மன்பவுல் ஹஸனாத்  மகளிர் அரபிக் கல்லூரியில் தங்கள் பெண் பிள்ளைகளை சேர்த்துப் பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இவண்,
நிர்வாகம்,
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி,
P&T காலனி, தூத்துக்குடி - 8



Saturday, February 25, 2023

பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 25.02.2023



பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்
🗓️ ஹிஜ்ரி 1444 ஷஃபான் பிறை 4
(25.02.2023) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

கிராஅத் : J.ஜுவைரிய்யா
(ஹாபிழா மாணவி)

"பைத்:
I.ஸாலிஹா ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி )

M.ஆயிஷா பீவி ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

🗒️வரவேற்புரை
S.ஷம்சு பீவி (முதல் வருட ஆலிமா மாணவி)
 
🔖 மாணவிகளின் சொற்பொழிவுகள்

N.முபீனா பேகம்
( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : " சுய மரியாதை "

S.முஹம்மது புஹாரி ஆப்ரீன் (முதல் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு : "நபிகளாரின் பாங்கொலி பிலால் இப்னு ரபாஹ் (ரலி)அவர்கள்"
 
J.ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 
தலைப்பு: காலம்
 
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி M.F.D அவர்கள்

(இமாம்,ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, February 4, 2023

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்


இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1444, ரஜப் பிறை 12
(4.2.2023) சனிக்கிழமை 
⏰ சரியாக மதியம்  2 30 மணியளவில் 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.
📌நிகழ்ச்சி நிரல் :
-------------------
கிராஅத்: *J.. *ஜுவைரிய்யா  ( ஹாபிழா மாணவி)
 ✨பைத்:
ஸாலிஹா(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
M.ரஜப் நிஷா
 ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
💐வரவேற்புரை:
S.செய்யது ரோஷன்  ஷபீகா *(முதல்  வருட  ஆலிமா மாணவி)
 
  மாணவிகளின் சொற்பொழிவுகள்
M.ஸாப்ரீன் பர்வீன்( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு: " உலமாக்களும் அவர்களின் பொறுப்புகளும் "
S.ரசூல் பாத்திமா (முதல்   வருட முபல்லிகா  மாணவி )
தலைப்பு: " ரிவேர்ஸ்"
S.மீரா பானு ( முதல் வருட ஆலிமா மாணவி )
தலைப்பு: " அண்ணலாருக்கு  அமுதூட்டிய  ஹலிமா (ரலி) அவர்கள் "
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ்  S.S. செய்யிது அபூபக்கர் சித்தீக்   மஸ்லஹி அவர்கள்
(பேராசிரியர்  M. H niswan p&t காலனி தூத்துக்குடி)

⏰ மாலை  4:00 மணிக்கு
📖*அஸ்மாவுல் ஹுஸ்னா  மஜ்லிஸ் நடைபெறும்.

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.  

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN