Saturday, February 25, 2023

பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 25.02.2023



பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்
🗓️ ஹிஜ்ரி 1444 ஷஃபான் பிறை 4
(25.02.2023) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

கிராஅத் : J.ஜுவைரிய்யா
(ஹாபிழா மாணவி)

"பைத்:
I.ஸாலிஹா ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி )

M.ஆயிஷா பீவி ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

🗒️வரவேற்புரை
S.ஷம்சு பீவி (முதல் வருட ஆலிமா மாணவி)
 
🔖 மாணவிகளின் சொற்பொழிவுகள்

N.முபீனா பேகம்
( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : " சுய மரியாதை "

S.முஹம்மது புஹாரி ஆப்ரீன் (முதல் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு : "நபிகளாரின் பாங்கொலி பிலால் இப்னு ரபாஹ் (ரலி)அவர்கள்"
 
J.ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 
தலைப்பு: காலம்
 
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி M.F.D அவர்கள்

(இமாம்,ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:

Post a Comment