இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1445, ரபீயுல் ஆகிர் 12
சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🗓 ஹிஜ்ரி 1445, ரபீயுல் ஆகிர் 12
சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்
🎙கிராஅத்:
( மதரஸா மாணவி)
✨பைத்:
( மதரஸா ஆலிமா
மாணவிகள்)
🗒வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(முதல் வருட ஆலிமா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவு
G.ஷாஹின்( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "மனித னே காரணம்"
S.ரசூல் பாத்திமா ( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: " நுழைவதற்கு முன் "
.S.M.H முஹம்மது ஆயிஷா(முபல்லிகா முதல் வருட மாணவி)
தலைப்பு:" தேனும் தேனிக்களும்"
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள் ( ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அவர்கள்)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்
⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
No comments:
Post a Comment