அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமைப் போல் இவ்வருடமும் P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.
இன்ஷா அல்லாஹ் ஸலவாத் நிறைவு மஜ்லிஸ்
ரபீவுல் அவ்வல் பிறை 30 (16.10.2023) திங்கள்கிழமை
மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.
ஸலவாத் ஓதக்கூடிய ஜமாஅத்தார்கள், தாய்மார்கள் தாங்கள் ஓதிய எண்ணிக்கையை கீழ்கண்ட வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
(Run by Manbaul Hasanaath Educational Trust
Regn. No. BK4/40/2023)
P&T காலனி, தூத்துக்குடி.
No comments:
Post a Comment