Friday, December 20, 2024

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா நிகழ்ச்சி 21.12.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 18 (21.12.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
A.நூர்ஜஹான்
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
A.நிலோஃபர் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா 
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"அமானிதத்தை பேணுவோம்"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: "மௌத்திற்கு முன்"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "மய்யித் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H.இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி அவர்கள் (பேராசிரியர்,M.H நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&t காலனி, தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, December 6, 2024

வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் 07.12.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 4 (7.12.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

🧕 *நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

*🎙️கிராஅத்*:

S.பீமா பீவி
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"இக்லாஸ்"*

A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: *"குடும்பத்திற்கு நேரம் செலவிடுங்கள்"*

G.ஷாஹின்
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"உறவை பேணுவோம்"*

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி அவர்கள்
(இமாம் ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Friday, November 29, 2024

வாராந்திர பெண்கள் பயான் 30.11.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் அவ்வல் பிறை 27 (30.11.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
S.பீமா பீவி
( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "இக்லாஸ்"

A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: *"குடும்பத்திற்கு நேரம் செலவிடுங்கள்"*

G.ஷாஹின்
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"உறவை பேணுவோம்"*

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H. இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி அவர்கள் (பேராசிரியர், M.H மகளிர் அரபிக் கல்லூரி, P&t காலனி, தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/

👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Friday, November 22, 2024

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 23.11.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் அவ்வல் பிறை 20 ( 23.11.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
S.மீரா பானு
 (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

G.ஷாஹின்
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.M.H.முஹம்மது ஆயிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "ஃபஜ்ரின் முக்கியத்துவம்"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: மழை"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "முன்னெச்சரிக்கை நடவடிக்கை"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி அவர்கள் 
(M.H நிஸ்வான் பேராசிரியர், இமாம், அண்ணா நகர் ஜும்ஆ பள்ளிவாசல், தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 16.11.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் அவ்வல் பிறை 13 ( 16.11.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 *நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

*🎙️கிராஅத்*:

G.ஷாஹின்
 (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
S.மீரா பானு
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்ஸுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(இமாம்- அல்மஸ்ஜிதுன் நூர் P&T காலனி தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
*மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,*
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Friday, November 1, 2024

வாராந்திர பெண்கள் பயான் 02.11.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் சார்பில்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ரபியுல் ஆகிர் பிறை 29 ( 2.11.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
J.ரஜப் நிஷா முஹ்ஸினா (ஹாபிழா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

S.மர்யம் ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு:

S.M.H. முஹம்மது ஆயிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "ரப்பனா ழலம்னா அன்ஃபுஸனா"

A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " சபிக்காதீர்கள்"

S.மீரா பானு 
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "கண்டிக்கத் தவறும் பெற்றோர்கள் "

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்ஸுத்தீன் மஸ்லஹி அவர்கள்
 (இமாம்- அல்மஸ்ஜிதுன் நூர் P&T காலனி தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/

👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Friday, October 25, 2024

வாராந்திர பெண்கள் பயான் 26.10.2024

வாராந்திர பெண்கள் பயான்  மற்றும் கஸீதத்துல் புர்தா  மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1446, ரபியுல் ஆகிர் பிறை 22 (  26.10.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

🕌 மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:
N.ஃபைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)

✨பைத்: ( மதரஸா ஆலிமா  மாணவிகள்)

🗒வரவேற்புரை:
S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
(மூன்றாம் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "ஹஸ்புனல்லாஹ்"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " வாய்ப்பை பயன்படுத்துவோம்"

G. ஷாஹின் (மூன்றாம் வருட ஆலிமா  மாணவி)
தலைப்பு:  "நஷ்டமடையாத வியாபாரம் "

🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H. இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி.
 அவர்கள் 
(பேராசிரியர் M.H . மகளிர் அரபிக் கல்லூரி பி&டி காலனி தூத்துக்குடி) 
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, October 5, 2024

ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் 2024

அல்ஹம்துலில்லாஹ்! 

அல்லாஹ்வின் கிருபையினால் இன்று (05.10.2024)  மாலை அஸர் தொழுகைக்கு பின் ஸலவாத் சமர்ப்பணம்  மஜ்லிஸ் நமது மதரஸாவின் தலைவர் சங்கைமிகு மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் மகிச் சிறப்பாக நடந்து முடிந்தது. 

ஸலவாத் ஓதுவதின் பலன்கள் குறித்து மரியாதைக்குரிய நமது மதரஸாவின் ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ்  ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து ரஹ்மத்துல்லாபுரம் ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் சங்கைமிகு மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் M. S முஹம்மது இஸ்மாயீல் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பான துஆ ஓத மஜ்லிஸ் நிறைவு பெற்றது. 

மஜ்லிஸில் ஈஸால் ஸவாப் செய்யப்பட்ட  குர்ஆன்: 8
ஸலவாத் எண்ணிக்கை: 1,76,8000 (ஒரு கோடியே எழுபத்தாறு இலட்சத்து எட்டாயிரம்)

மஜ்லிஸின் நிறைவில் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அதிகமாக ஸலவாத் ஓதிய 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். 

இந்த ஸலவாத் மஜ்லிஸில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றும் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற எல்லா வகையான உதவிகளையும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நிறைவான நற்கூலியை ஈருலகிலும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் வழங்கி அருள்வானாக!

இதுபோன்ற மஜ்லிஸில் கலந்து கொண்டு நபியின் அன்பையும் ஷஃபாஅத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன். 
ஜஸாகல்லாஹூ கைரன் கஸீரன் ஃபித்தாரைன்.

நன்றியுடன், 
நிர்வாகம், 
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி  p&t காலனி, தூத்துக்குடி.

Saturday, September 14, 2024

ஸலவாத் சமர்ப்பண விழா 2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமை போல் இவ்வருடமும் P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.

இன்ஷா அல்லாஹ் ஸலவாத் நிறைவு மஜ்லிஸ் 

ரபீவுல் ஆகிர் பிறை 01 (05.10.2024) சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு நபியின் அன்பையும் ஷஃபாஅத்தையும் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்,

மௌலவி. அல்ஹாஃபிழ். சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஸி, M.F.D. M.A.,

(நிறுவனத் தலைவர் & முதல்வர்

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&T காலனி, தூத்துக்குடி

Friday, September 6, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ரபியுல் அவ்வல் பிறை 2 ( 07.09.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

M. இர்ஃபானா மும்தாஜ்
(ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

A.நிலோஃபர் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.M.H. முஹம்மது ஆயிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "பாலைவனத்தில் மலர்ந்த ரோஜா"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: "நாயகத்தின் நற்பண்புகள்"

G.ஷாஹின்
 (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "அழகிய முன்மாதிரி"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
 மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்ஸுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(இமாம்-அல்மஸ்ஜிதுன் நூர் p&t காலனி, தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, August 30, 2024

வாராந்திர பெண்கள் பயான் 31.08.2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஸஃபர் பிறை 25 ( 31.08.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

J.ஜுவைரியா
(ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " ஸலவாத்து ஓதுவோம் ஷஃபாஅத் பெறுவோம்!"

A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: வசந்த காலமே வருக!"

S.மீரா பானு
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "மௌலித் ஓர் ஆய்வு!

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி
 அவர்கள் ( இமாம், ஜாமியா மஸ்ஜித், தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, August 24, 2024

வாராந்திர பெண்கள் பயான் 24.08.2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஸஃபர் பிறை 18 ( 24.08.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

N.ரஜப் நிஷா முஹ்ஸினா
(ஹாபிழா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை :G.ஷாஹின்
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.M.H.முஹம்மது ஆயிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " ஸலவாத்தின் சிறப்பு 

A.நூர்ஜஹான்
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " நபியை நேசிப்போம்"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " வக்ஃப் - நல்லோர்களின் அடையாளம்

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி
 அவர்கள் 
( M.H.நிஸ்வான் பேராசிரியர் அவர்கள் தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, August 16, 2024

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா

M.Ayisha Beevi Aalima Muhsina

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா 
+2 வரை ஆங்கிலக் கல்வி பயின்று, நம் மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் 2021லிருந்து 2024 வரை ஆலிமா பட்டப்படிப்பு பயின்று ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார். 
தமிழ், ஆங்கிலம், அரபி மற்றும் உர்து மொழிகள் தெரியும். 
  • தற்பொழுது ஆகஸ்ட்  2024  இருந்து நம் மகளிர் அரபிக் கல்லூரியில் உஸ்தாதாக பணியாற்றி வருகிறார். அல்லாஹ் இவரது சேவையை சிறப்பாக்கி வைப்பானாக!

Saturday, July 27, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 28.07.2024

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, முஹர்ரம் பிறை 20 ( 27.07.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

A. நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

வரவேற்புரை:

S.பீமா பீவி
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S. செய்யிது ரோஷன் ஷஃபீக்கா (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " பெருகி வரும் தற்கொலை "

A.ஹஸன் நிலோஃபர் நிஷா 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே"

S.M.H முஹம்மது ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " ஸலாமின் சிறப்பு

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H. இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி.
 அவர்கள் 
( பேராசிரியர் M.H . நிஸ்வான் அரபிக் கல்லூரி பி&டி காலனி தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
(தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, July 19, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 20.07.24

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி  1446, முஹர்ரம் பிறை 13 (  20.07.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

*🎙️கிராஅத்*:

N.பைரோஸ் நிஹார்*l
(ஹாபிழா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை*:

G.ஷாஹின்*l
(மூன்றாம் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.பீமா பீவி (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " முன்னேற்றம் காண வேண்டும் "

A.முஹம்மது நபிலா புஸ்ரா* *( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அற்புதம்"

S.மர்ய ஆயிஷா ( முதல் வருட ஆலிமா  மாணவி)

தலைப்பு:  " அருட் கொடைகளில்  இதுவும் ஒன்று

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி  அல்ஹாபிழ் S.S செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி
 அவர்கள் (  M.H நிஸ்வான்  பேராசிரியர் அவர்கள்  தூத்துக்குடி)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, May 10, 2024

வாராந்திர பெண்கள் பயான் 11.05.2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1445, துல்கஃதா பிறை 02 ( 11.05.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் லஜ்னத்துல் முஹ்ஸினா சொற்பயிற்சியின் மன்றத்தின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்: 

J.ஜுவைரிய்யா
(ஹாஃபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
S.பீமா பீவி
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " மாதர்களுக்கு அவசியம் மார்க்க கல்வி

A.ஹசன் நிலோஃ பர் நிஷா *( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அழகிய திருத்தங்கள்"

S.M.H.முஹம்மது ஆயிஷா ( முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " பெற்றோரின் சிறப்பு 

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி
 அவர்கள் ( ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அவர்கள் தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Sunday, April 21, 2024

2024 அட்மிஷன் நடைபெறுகிறது

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
P&T காலனி, தூத்துக்குடி-8

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தூத்துக்குடி பி & டி காலனி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்ட காஜி மவ்லானா. அல்ஹாஜ்.சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி அவர்களின் தலைமையில், ஆறு ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)

  • அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள்
  • எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள மாணவிகளின் சொற்பயிற்சிமன்றம்
  • நூற்றுக்கணக்கான நூற்கள் அடங்கிய நூலக வசதி
  • நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவிகளை அழைத்து வர வாகன வசதி

👉 அல்குர்ஆன் மனனம் [ஹிஃப்ழு பிரிவு)
👉 மூன்றாண்டு ஆலிமா பாடப் பிரிவு
👉 இரண்டாண்டு முபல்லிகா பாடப் பிரிவு
👉 குர்ஆன் நாழிரா [பார்த்து ஓதுதல்)

ஆகிய வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

பாடநேரங்கள்: 

ஹாபிழா & ஆலிமா வகுப்பு: 
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

முபல்லிகா வகுப்பு
மதியம் 2.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நாழிரா வகுப்பு
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

குறிப்பு : வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2024 அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுக்கு முந்துங்கள். 

எனவே, தூத்துக்குடியில் முன்மாதிரியாக இயங்கி வரக்கூடிய மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் தங்கள் பெண் பிள்ளைகளை சேர்த்துப் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
நிர்வாகம்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி 
பி & டி, காலனி, தூத்துக்குடி - 8

தொடர்புக்கு : 8682944818, 99940 73781

Saturday, January 20, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1445, ரஜப் பிறை 08 ( 20.01.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

(ஆலிமா மாணவி)

✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

J.ரஜப் நிஷா
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 *மாணவிகளின் சொற்பொழிவு*

G.ஷாஹின் (இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *" நூஹ் (அலை) அவர்களின் இறைநம்பிக்கையற்ற மனைவி"

A.நூர்ஜஹான் ( முதலாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அறிவுரை"

S.நபீஷா ஃபாத்திமா ( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு: " எதிர்காலம் எப்படி இருக்கும் "

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள் ( ஜாமிஆ மஸ்ஜித் இமாம் தூத்துக்குடி)