Friday, August 16, 2024

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா

M.Ayisha Beevi Aalima Muhsina

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா 
+2 வரை ஆங்கிலக் கல்வி பயின்று, நம் மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் 2021லிருந்து 2024 வரை ஆலிமா பட்டப்படிப்பு பயின்று ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார். 
தமிழ், ஆங்கிலம், அரபி மற்றும் உர்து மொழிகள் தெரியும். 
  • தற்பொழுது ஆகஸ்ட்  2024  இருந்து நம் மகளிர் அரபிக் கல்லூரியில் உஸ்தாதாக பணியாற்றி வருகிறார். அல்லாஹ் இவரது சேவையை சிறப்பாக்கி வைப்பானாக!

No comments:

Post a Comment