Wednesday, March 23, 2022
Tuesday, March 22, 2022
Saturday, March 12, 2022
பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 12.03.2022
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, ஷஃபான் பிறை 8 (12.03.2022) சனிக்கிழமை*
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 *நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி*
கிராத்: N.முபீனா பேகம் (ஹாபிழா மாணவி)
பைத்: M.ஆயிஷா பீவி
(முதல் வருட ஆலிமா மாணவி)*
மாணவிகளின் சொற்பொழிவுகள்
M.ஆயிஷா பீவி ( முதல் வருட ஆலிமா மாணவி)
*தலைப்பு : -"*அக்கம் பக்கம்*
I. ஸாலிஹா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
*தலைப்பு:- *"ஷஃபான் மாதத்தின் சிறப்பு"*
J. ரஜப் நிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)
*தலைப்பு:-"வீரத்தின் விளை நிலம் அலீ (ரலி)அவர்கள்"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A. ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம: ஜாமிஆ மஸ்ஜித் . தூத்துக்குடி )
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.*
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
Saturday, March 5, 2022
பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் 05/03/2022
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, ஷஃபான் (05.03.2022) சனிக்கிழமை
⏰ *சரியாக மதியம் 2.30 மணியளவில்*
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராத்: N.ஜுவைரிய்யா (ஹாபிழா மாணவி)
பைத்: I. ஸாலிஹா
இரண்டாம் வருட ஆலிமா மாணவி)*
மாணவிகளின் சொற்பொழிவுகள்
A. அஸ்மா ஜாஸ்மீன்
(இரண்டாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- நுழைவதற்கு முன்
M.ஸாப்ரீன் பர்வீன்
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:-" விளையாட்டை பற்றி இஸ்லாம்
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
தலைப்பு: " முன் மாதிரி முஸ்லிம் பெண்மணிகள் தொடர் 3 "
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லீஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p & t காலனி.
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
Subscribe to:
Comments (Atom)
