இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, ஜமாத்துல் ஆகிர் 25 (29.01.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராத்: N. முபீனா பேகம் (ஹாபிழா மாணவி)
பைத்: M.ஆயிஷா பீவி
(முதல் வருட ஆலிமா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள்
S.சுமைய்யா மிஹ்ராஜ்
( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : -"குறைகளை ஏற்றுக்கொள்வோம்"
S. ஆமினா பீவி
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- "அல்லாஹ்வின் பார்வையில்"
A.ஆயிஷா பேகம்
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:-"உம்மு ஸலமா (ரலி)அவர்கள"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
தலைப்பு : "முன் மாதிரி முஸ்லீம் பெண்மணிகள் தொடர் 2"
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 கஸிதத்துல் புர்தா மஜ்லீஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி P&T காலனி
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN