Monday, November 8, 2021

உலக மக்களின் நலனுக்காக ஒன்றரை கோடி ஸலவாத் சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி



இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

காலம்: 12 .11. 2021 வெள்ளிக்கிழமை மாலை 
அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி P & T காலனி, மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக அதன் ஆசிரியர்கள், மாணவிகள், அவர்களின் குடும்பத்தினர், சுற்றுவட்டார ஜமாஅத்தார்கள், இளைஞர்கள், சிறுவர்கள்  உள்பட அனைவரும் ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் ஓதி நிறைவு செய்திருக்கிற ஒன்றரை கோடி ஸலவாத்தை (ஈஸால் ஸவாப்) சமர்ப்பித்து, சிறப்புப் பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி,

நம் கல்லூரியில் வைத்து,
அதன் நிறுவனத் தலைவர் மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்  சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் M.A. ஹழ்ரத் (தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி) அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அதில் தூத்துக்குடி மாநகர ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு உத்தம நபி 
 அவர்களின் பேரன்பையும் பெரும் ஷஃபாஅத்தையும் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு,
📱+91 86829 44818 , +91 94434 71318 , +91 99940 73781

No comments:

Post a Comment